Thursday, December 1, 2011

மான் வெஜ் ஆனா நான் நான்வெஜ் (01/12/1947) வியாழன்


ஆல்பம்
ஹெலிகாப்டரில் வெள்ள  சேதங்களை பார்வையிட முதல்வர் மம்மி அவர்கள் எங்கள் தெரு பக்கம் வந்தார் நான் வழக்கம் போல ஹெலிகாப்டர  கொலைவெறி பாடல் பாடிக்கொண்டே விரட்டினேன்.மம்மி ஹெலிகாப்டர் சுத்தம் செய்ய வைத்திருந்த தொடப்பத்தால் எறிந்து விரட்டினார் கூவத்தில் விழுந்து புரண்டு ஓடினேன் 
============================================================================
எப்ப பார்த்தாலும் மாசத்துக்கு ஒரு ஒரு வாட்டி பக்கத்துக்கு வீட்டு கதவை தட்டி நறுக்கென்று கொட்டு வாங்கி கொண்டு திரும்புவது..எனக்கு  வாடிக்கைஆகிவிட்டது...

சுப்ரீம் கோர்ட் 13,000 சாலைபணியாளர்கள் இடை நீக்கம் செய்யபட்ட விஷயத்துக்கு என்னுடைய முகபுத்தகத்தில்  கண்டனம் தெரிவித்து விட்டு, போதையில் பக்கத்துக்கு வீட்டு கதவை தட்டி விட்டேன் இந்த முறை அடி கொஞ்சம் அதிகம் தான் 
===============================================================================
சென்னையில் காணாமல் போனஒயர் கூடைகளை இப்போது நிறைய பார்க்க முடிகின்றது..பொதுமக்கள் எதிர்ப்புக்கு ஆக்ஷன் எடுத்த தமிழக அரசு அதிகாரிகளுக்கு நன்றிகள்..
=============================================================================
.மிக்சர்...
பிசியாக போக்குவரத்து அதிகம் உள்ள சாலையில்  சாலைக்கு நடுவில் எருமை மாடு நகராமல் உட்கார்ந்து இருந்தால் எப்படி இருக்கும்??அது போல மெட்ரோ ரயில் பிராஜக்ட்டுகள் சென்னை சாலைகளுக்கு நடுவில் இருந்து கொண்டு பெருத்த இம்சை கொடுத்துக்கொண்டு இருக்கின்றன..என் மனைவி ரயிலில் வருவதாக சொன்னதால் மெட்ரோ ரயிலின் வருகைக்காக காத்துக்கொண்டிருக்கிறேன் கவலையுடன்... 
================================================================================
நண்பர் புழல்கைதி புன்னியகோடிக்கு ட்வீட் செய்திருக்கிறேன் வருகிறாரா பார்க்கலாம்  
============================================================================
 மழை காலத்தில் மூன்று நாட்களுக்கு மேல் மவுன்ட் ரோடு, பாரிஸ், மாம்பலம், சத்தியம், போரூர் என்று பல இடங்களுக்கு ஒரு மீன் பாடி வண்டியின்முன்பக்க பம்பரில் உட்கார்ந்து பயணித்துக்கொண்டு இருந்தேன் .....பயணகளைப்பில் மழை ஓய்த ஒரு பொழுதில் சொல்லிக்கொள்ளாமல் இறங்கி வந்து விட்டேன் #ஒரு நத்தையின் ட்வீட்
=============================================================================
வர வர தமிழ்நாடு எங்கு செல்கிறது என்பதே புதிராக இருக்கிறது கடந்த வாரம்  குற்றாலம் சென்றிருந்த பொது விதிகளை மதித்து நடந்ததற்கு என்னை கொண்டு பொய் அடி பெயர்த்து எரிந்து விட்டனர் 

நடந்தது இது தான் 

         குளிக்க சென்ற பொது அரசு அறிவிப்பு பலகை ஒன்று இருந்தது அந்த பலகையில் உள்ளதை கடைபிடித்தேன் இது ஒரு குற்றமா என்னுடைய வாசகர்களே 

அந்த பலகை உங்கள் பார்வைக்கு 
-















 ============================================================================
விலை வாசி உயர்வை உடனடியாக தடுத்து நிறுத்த சொல்லி தோழர் ஒபாமா அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தேன் அது உங்கள் பார்வைக்கு'

Bama dear sorry dear obama uncle

              me live tamilnadu mummy CM bad CM bedroll high price,tea high price,buss pass high price high so no polite.scorp speech bangalore i chennai no IT job,mumbai kalkatha cheap milk tamilnadu no cheap pls rate kammi rate 

                                                  yours
                                                Sam

==============================================================================

மை கிளிக்ஸ்


மயக்கம் என்ன பார்த்த எபக்டில் இந்த போட்டோவை கிளிக்கினேன் 

பாட்டி வடை சுட்டதும் எனக்கு தருவார் என நினைத்தேன்.....

புரிந்து கொண்ட அவர் என்னை தெரிந்து கொண்டு துரத்தினார்

அவரை உடனே நான் போடி டோமான்கோலி என்று சொல்லி விட்டு மின்னல் வேகத்தில் ஓடினேன்.... சென்னையை வந்து அடைந்தேன் 
=================================================================================


7 comments:

  1. சுவையான மிக்சர்

    ReplyDelete
  2. //rufina rajkumar said...

    சுவையான மிக்சர்//

    எது மேடம்? அந்த போட்டோவா?

    ReplyDelete
  3. ஹா ஹா ஹா மொத்தத்தில இப்போதைக்கு கல்யாணம் கட்டுற பிளான் இல்லை போல.. மெற்றோ ரயில் வாரதெப்ப கல்யாணம் காட்சி நடப்பதெப்போ..?

    அப்புறம் நக்கீரனில பார்தேனே குற்றாலத்தில "யட்டி" போடாமல் குளித்த குளு குளு ஆசாமின்னு ஒரு போட்டோவோட.. அது நீங்களா? "சும்மா"நிக்கும்போது அடயாளம் தெரியல . ஹி ஹி ஹி

    ReplyDelete
  4. மழை காலத்தில் மூன்று நாட்களுக்கு மேல் மவுன்ட் ரோடு, பாரிஸ், மாம்பலம், சத்தியம், போரூர் என்று பல இடங்களுக்கு ஒரு மீன் பாடி வண்டியின்முன்பக்க பம்பரில் உட்கார்ந்து பயணித்துக்கொண்டு இருந்தேன் .....பயணகளைப்பில் மழை ஓய்த ஒரு பொழுதில் சொல்லிக்கொள்ளாமல் இறங்கி வந்து விட்டேன் #ஒரு நத்தையின் ட்வீட்

    sema retweet

    ReplyDelete
  5. மழை காலத்தில் மூன்று நாட்களுக்கு மேல் மவுன்ட் ரோடு, பாரிஸ், மாம்பலம், சத்தியம், போரூர் என்று பல இடங்களுக்கு ஒரு மீன் பாடி வண்டியின்முன்பக்க பம்பரில் உட்கார்ந்து பயணித்துக்கொண்டு இருந்தேன் .....பயணகளைப்பில் மழை ஓய்த ஒரு பொழுதில் சொல்லிக்கொள்ளாமல் இறங்கி வந்து விட்டேன்

    sema sema sema sema

    ReplyDelete

வந்தவங்க எல்லாரும் கமெண்ட் போடுங்க, இல்லே கனவில வந்து கண்ணை நோண்டிப்புடுவேன்!!

Indli