தமிழ்நாட்டில் வர வர மல்ட்டிப்ளெக்சுகளின் தொல்லை அதிகமாகிக்கொண்டே வருகிறது
டிக்கெட் இல்லாமல் உள்ளே செல்ல முடியவில்லை
ஓ
எம் ஆர் ஏ ஜீ எஸ் மல்ட்டிப்ளெக்ஸில் சென்று காலை முதல் மாலை வரை ஓய்வெடுத்துக்கொண்டிருந்தேன்
அப்போது காவலாளி பிடித்து
“ ஒன்னும் வாங்கவும் மாட்ட இங்கயே ஏ சில ஒக்காந்துட்டு
ஓடுடா”
என அடித்து துவைத்தார்
![]() |
KFC போராட்டம் நான் நண்பர் கில்மாவுடன் (வலது & இடது) |
உடனே
அவரிடம்
“பி வீ ஆர் மால் வர்ரவரதாண்டி உங்க ஆட்டம்
என கத்திவிட்டு ஓடத்தொடங்கினேன்“
மால் மேனஜர் டிக்கி பஞ்சர் ஆகுமாறு எட்டி
உதைத்தார்
பின்பு
நேராக ஃபுட்கோர்ட்டிற்க்கு சென்று குடிநீர் கேட்டேன் இல்லை என்றனர் உடனே அங்கு சாப்பிடவருபவர்கள்
அனைவரிடமும் சென்று
“அண்ணே பர்கர்ல கோழி செத்து கெடக்கு இங்க
வாங்காதிங்க”
என்னும்
மொக்கையை போட்டென் கக்கூஸ் வாளி நிறைய நீரை ஊற்றி துரத்தினர்
==============================
மீண்டும்
ஒரு டெர்ரரான ரேப் கேஸ் ராணுவ வீரரின் மனைவியை AC காரில் வைத்து மிரட்டி கற்பழித்திருக்கிறார்கள்
உடனே
நானும் வாடகை காரை எடுத்துக்கோண்டு ராணுவ வீரரின் மனைவியை தேடத்தொடங்கினேன் இறுதியாக
கண்டுபிடித்து காரில் ஏற்றிக்கொண்டு மிரட்டத்தொடங்கினேன்
தற்ப்போது புழல் சிறையில் உள்ளேன் கைதி எண் : ஏக் தோ தீன் (123)
![]() |
அடல்ட் கார்னர் |
குறிப்பு
: மிரட்டும் போது மனைவியுடன் ராணுவ வீரரும் அமர்ந்திருந்தார் ஹி ஹி ஹி
==============================
கடந்த சில நாட்களாக சென்னையில்
பெட்ரோல் தட்டுப்பாடு எல்லா பங்குகளிலும் உள்ளது என்வே ரேஷன் முறையில் பெட்ரோல் போடுகிறார்கள்
என நண்பர் சொன்னார் உடனே நானும் ரேஷன் கார்டுடன் பெட்ரோல் பங்கை நோக்கி விரைந்தேன்.
ஆனால் அங்கு லிட்டர் 75 ரூபாய் தான் என்றும் ரேஷன் கார்டு தேவையில்லை என்றும் சொன்னார்கள்
உடனே கடும் கலவரம் செய்து
ரேஷன் கடையில் விலை குறைவாகத்தானே
இருக்க வேண்டும்? அதனால்
“பங்கை மூடு பங்கை மூடு “
என்று கோஷமிட்டேன்
பெட்ரோல் ஊற்றி கொளுத்த
முயன்றனர் தலை தெறிக்க ஓடி தப்பித்தேன்
=============================
கடந்த வாரம் இயக்குனர் சேரனை
ஒரு விழாவில் சந்தித்தேன் நான் தான் டேபிள் என்றேன்
“ அப்படியா கான்ஸ்டேபிளா எந்த ஸ்டேஷன்ல?
என்று காமெடி(?) அடித்தார் அண்ணே இந்த காமெடிய உங்க படத்துல
வச்சிருந்தா யாராவது பாக்குறமாதிரி
இருந்திருக்கும் என்றேன்.
பின்பு அவரிடம் நான் எழுதிய “முரண்” திரைப்பட விமரிசனத்தினை காண்பித்தேன். ”ஆட்டோக்ராஃப்” சேரன் “யுத்தம் செய்” சேரனாக மாறினார்.
===============================
இருட்டுல
சோறு
சென்னையில்
பார்க் ஷெரட்டன் ஓட்டலில் கண்ணைகட்டி டின்னர் சாப்பிடும் உணவகம் தொடங்கி இருப்பாதாக
நண்பர் ஒருவர் சொன்னார். சர்வர் கூட இருட்டில் தான் இருப்பர்கள் என அறிந்ததும் உடனடியாக
சென்று ஃபுல்மீல்ஸ் சாப்பிட்டு விட்டு இருளோடு இருளாக மறைந்து வெளியேறினேன் வெளிச்சத்தில்
நின்றிருந்த வாட்சுமேன் பிடித்து மேனேஜரிடம் ஒப்படைத்தார் அவரிடம்
“அண்ணே நான் தான்
சோத்த பாக்கவே இல்லையே அண்ணே அப்போ ஃப்ரீ தானே”
என்றேன் பாத்திரம் கழுவ வைத்திருக்கின்றனர்.
பாத்திரம்
எல்லாம் சுத்தம் ஆனதும் மனநல காப்பகத்தில் சேற்க்க இருக்கின்றனர்
===========================
மொட்டை மாடியை வாடகைக்கு விடறீங்களா?
ஆம் உங்கள் மொட்டை மாடியை நீங்கள் வாடகைக்கு விடுவதன் மூலம். இந்தியாவின் மின்சாரத்தேவையை குறைக்கப் போகிறீர்கள். அதற்காக நீங்கள் எந்த முதலீடும் செய்யத் தேவையில்லை. ஆனால் பலனும், வருமானமும் நிச்சயம் உண்டு. உங்களுடய முதலீடு உங்களது மொட்டை மாடியை எங்களுக்கு அளிப்பதே என்கிறார்கள் Bridge to India நிறுவனத்தினர். உங்களது மொட்டை மாடியில் சோலார் பவர் தகடுகளை அவர்களே இன்ஸ்டால் செய்து அதன் மூலம் வரும் மின்சாரத்தை உங்களுக்கும் பகிர்ந்தளித்து அதன் மூலம் வரும் வருமானத்தையும் பகிர்ந்து கொள்கிறார்களாம்.
ஆம் உங்கள் மொட்டை மாடியை நீங்கள் வாடகைக்கு விடுவதன் மூலம். இந்தியாவின் மின்சாரத்தேவையை குறைக்கப் போகிறீர்கள். அதற்காக நீங்கள் எந்த முதலீடும் செய்யத் தேவையில்லை. ஆனால் பலனும், வருமானமும் நிச்சயம் உண்டு. உங்களுடய முதலீடு உங்களது மொட்டை மாடியை எங்களுக்கு அளிப்பதே என்கிறார்கள் Bridge to India நிறுவனத்தினர். உங்களது மொட்டை மாடியில் சோலார் பவர் தகடுகளை அவர்களே இன்ஸ்டால் செய்து அதன் மூலம் வரும் மின்சாரத்தை உங்களுக்கும் பகிர்ந்தளித்து அதன் மூலம் வரும் வருமானத்தையும் பகிர்ந்து கொள்கிறார்களாம்.
“இந்த மொட்டை மாடியில் மின்சாரம் தயாரிக்க மாதம் எவ்வளவு பணம் தருவீர்கள்?
எனும் வினாவினை முன்வைத்தேன்
இருவருக்கும் ஷாக் ட்ரீட்மெண்ட் ஏற்ப்பாடு செய்துள்ளனர்
=====================================
கேபிள்