Thursday, February 2, 2012

பதிவர் கில்மா குமார் அவர்களின் ஒரு நாளைய அனுபவங்கள்

பதிவர் கில்மா குமார் அவர்களின் ஒரு நாளைய அனுபவங்களைத் தங்களிடம் தொகுத்து வழங்குவதில் சாம் ஆண்டர்சன் பெருமிதம் கொள்கிறான்.

நானும் பதிவர் கில்மாவும் நீண்ட நாட்களாகவே நண்பர்கள். இருவரும்  ஈரோட்டைச் சேர்ந்தவர்கள்... ஒரே கல்லூரியில் படித்திருக்கிறோம். ஒரே தியேட்டரில் கில்மா படங்கள் கூட பார்த்திருக்கிறோம்..


நான் ஒரு முறை மான் வெஜ் எழுதாமல் இருந்த போது கூட என்னுடைய ப்ளாகிற்கு வந்து,

கி .பி.கில்மாகுமார் said... 

       MY ESPECT MAAN VEG FROM U
       Y NO NAAN VEG

என்னும் கருத்துரையை விட்டு சென்றார்(அவ்ளோ பாசம்). அவருக்கு ஒரு நாளில் நடந்த அனுபவங்களை இங்கே தொகுத்துத் தருகிறேன்.

காலை மணி 6: இன்று ஈரோடு ஆனூர் திரையரங்கில் "கோப்ரா குயின்" என்னும் பிட்டு இல்லாத கில்மா படம் பார்த்து "கோப்ரா குயின் தபு கில்மா யூத் ஜொல்மா" என்னும் பதிவை வேறு எழுத வேண்டும் என நினைத்துகொண்டே துயில் எழுகிறார்.

மணி 8: குளிக்காமல் மேனேஜரிடம் என்ன காரணம் சொல்லலாம் என நினைத்துக் கொண்டே வீட்டை விட்டு வெளியில் வரும் போது எதிர் வீட்டு நண்பர் தன் மனைவியுடன் வீட்டை விட்டு வெளியே கிளம்பி வந்தார்.. அவர் மனைவியைப் பார்த்ததும் ஆர்வ மிகுதியில் 

     "முதல் முத்தம் -- என்று சொல்லிவிட்டார். காலையிலேயே தர்ம அடி கிடைத்தது.. ஹி ஹி ஹி (படிப்பவர்களுக்கு சிரிப்பு வரவில்லை என்றால் இந்த "ஹி ஹி ஹி" வரியை சேர்த்து கொள்ள வேண்டும் என்பது அவரது ஐடியா)


மணி 10: மேனேஜரிடம் சென்று தங்கச்சியை நாய் கடித்து விட்டது என்றும் உடனடியாகத் தொப்புளைச் சுத்தி ஊசி போட வேண்டும் என்றும் நான் லீவ் கேட்டார். மேனேஜர் "தங்கச்சிய நாய் கடிச்சதுக்கு நீங்க எதுக்கு ஊசி போட்டுக்கணும்" என்று (கில்மாவை விட மொக்கையாக)கேட்டார். அதற்கு அவ்வ்வ்வவ் என்று ஊளையிட்ட கில்மாவை வாட்ச்மன் கழுத்தைப் பிடித்து வெளியில் தள்ளினார். அவமானத்தையும் பொருட்படுத்தாமல் திரையரங்குக்குச் செல்லும் பேருந்தைப் பிடிக்க ஓடினார்.மணி 10:30: பேருந்து முழுக்க நல்ல கூட்டம் கண்டக்டரிடம் சென்று “இன்னிக்கு எப்படி பாஸ் கலக்ஷன்?” எனக் கேட்டார்.... “நாகரீகம் இல்லாமல் இதெல்லாமாடா கேட்ப?” எனத் தள்ளிவிட்டார். கில்மா முன்னாடி நின்று கொண்டிருந்த ஜீரோ சைஸ் ஜிகிடியின் மேல் விழுந்து விட்டார்..... அந்தப் பெண் பவ்யமாக “சாரி” எனச் சொன்னார். உடனே நம்ம கில்மா.. பழக்கத்தோசத்தில்,

     "முதல் ஒத்தடம்" - என்று சொன்னவுடன் ஒட்டு மொத்த பேருந்தும் ஒன்றிணைந்து அவரைத் தாக்கினர்... 

கில்மாவைப் பாதுகாக்க வந்த மேலமாசிவீதியைப் பதம் பார்த்த மகளிர் அணி
அதில் அவர் அங்கேயே மயக்கமாகிவிட என்ன நடந்ததென்றே தெரியவில்லை. பின்பு நினைவு திரும்பிய அவர் தர்மாசுபத்திரியில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தார்... 

மனதில் படம் நழுவி விட்டதே என்ற கவலை வேறு பசி வேறு என்ன செய்வதென்றே தெரியவில்லை. ஆனால் ஒரே ஒரு நர்சு மட்டும் அவர் மேல் மிகுந்த பாசமாக இருந்தார். அவருக்கு உணவளித்துப் பாசமாகப் பார்த்துக்கொண்டார்.

பின்பு நான் அவரைச் சென்று சந்தித்த போது என்னிடம்,

கி.பி. கில்மாகுமார் said... 
ME FALL THOLPATTAI SAY OTHTHADAM
ALL GUJLIS ATAK ME 

என்றார் நான் உடனே “நடனத்தால் நோயைக் குணப்படுத்தும் முறை உள்ளது” எனக்கூறி ஒரு நடனம் ஆடினேன். அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு :


பின்பு நான் என்னுடைய லாப்டாப்பைக் கில்மாவிடம் கொடுத்து விட்டுச் சென்றுவிட்டேன். அவர் அதில் ஒரு பதிவினை டைப் செய்யப் போவதாகச் சொன்னார்.


அவரும் பதிவு வேளைகளில் மூழ்கி விட்டார்.....

கில்மா நான் மற்றும் நர்சு 

அப்போது அந்தக் கேரளா நர்ஸ் வந்து “என்னப்பா பண்ணுற?” என்று கேட்டதும் “என்னுடைய ஆசுபத்திரி அனுபவங்களைப் பதிவாக எழுதிக் கொண்டிருக்கிறேன்” என்று சொல்லி இருக்கிறார். அந்தப் பதிவின் தலைப்பு:


"கேரளா ஜிகிடி நர்சு + தமிழ்நாடு குஜிலி சரசு அஜால் குஜால் ஆசுபத்திரி அனுபவம்"


என்று இருந்ததைப் பார்த்ததும் அந்த நர்சு மாட்டுக்குப் போடும் ஊசியை எடுத்து டிக்கியில் சொருகினார்.


இரண்டு நாள் கழிந்து வீட்டுக்கு வந்தபோது அண்ணன் ஊனா தானா அவர்கள் நலம் விசாரிக்க வந்திருந்தார்.. அப்போது வெளியே நின்று “அண்ணே எனக்கு ஹிட்ஸ் தான் முக்கியம்; அலெக்சா தான் முக்கியம்” என வீட்டு வாசலில் நின்று கில்மாவும் ஊனா தானாவும் பேசிக்கொண்டிருந்தனர். எதிர்வீட்டு பிகர் அலெக்சாவின் தந்தை இருவரையும் சேர்த்து நைய புடைத்து மறுபடியும் கில்மாவை ஆசுபத்திரிக்கு அனுப்பினார்.


==========================================================

பதிவர் அறிமுகம்    

இப்பதிவினூடாக நாம் செல்லவிருப்பது யாருடைய வலைப்பூவிற்குத் தெரியுமா?
பதிவர் ஜாக்கிசேகர் அவர்களது "பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்" எனும் ஒரு வலைப்பூவிற்குச் செல்லவிருக்கிறோம்.

அவரது சான்விட்சின் சுவை தமிழகம் அறியும்.... தமிழ் நாட்டிலுள்ளவர்கள் யாருக்கும் வாழத்தெரியாததால் தமிழ்நாட்டில் வாழப் பழகக் கத்துத் தருகின்றார்.. குறும்படம் கூட இயக்கியிருக்கிறார்.. ஆஸ்கார் கிடைக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.... அவரது வலைப்பூவின் முகவரி தங்கள் பார்வைக்காகக் கீழே..


அன்புடன்
சாம் ஆன்டர்சன்

12 comments:

 1. வணக்கம் சாம்!
  என்ன இன்னைக்கு இரண்டு பதிவர்களா?
  கில்மா குமார் ரெம்ப சாது இதற்கு அவர் விளக்கம் தரமாட்டார்..
  ஆனா நம்ம பதிவர் அறிமுகத்தார் உங்க பதிவை விட விளக்கம் அதிகமாய் தருவார் பாருங்களேன் ஹிஹி .. இன்னைக்கு அவருக்கு நித்திரை போச்சு !!!

  ReplyDelete
 2. செட்டப் செல்லப்பாFebruary 2, 2012 at 10:55 AM

  கில்மா குமார் பத்தி எழுதிட்டு ஒரு கில்மா படம் கூட போடல? நல்லா தளதளன்னு போடவேணாமா?

  ReplyDelete
 3. thalaivaa..paayasam saapta feeling..gilma kumaar ozhigaa..appadiye jetli sekar'a kaaya vitteenga paarunga..anga thaan neenga nikkarrenga..neer needuzhi vaazhga

  ReplyDelete
 4. யோவ் ,
  காமெடி வந்தா பண்ணு ..இல்லாட்டி அமைதியா முடிட்டு இரு....ஏன் வராத காமெடி யா வா வா ன்னு முயற்சி பண்ணி மனுசன கொல்லுரே

  ReplyDelete
 5. தலைவா சூப்பர் காமெடி தலைவா.

  நீங்க பதிவு ரிலீஸ் செஞ்ச அன்னைக்கே இதைப் படிச்சேன்.

  ஆனா இப்போ தான் கமெண்ட் போட முடிஞ்சுது தலைவா.

  யாரப்பா அந்த பதிவர் அறிமுகம் செய்கிற பதிவர்?

  ReplyDelete
 6. யப்பாபாபாபா....... சிரிச்சு சிரிச்சு வயிறே காலியாச்சு! காமெடின்னா இப்படி இருக்கணும்!

  அதிலையும் அந்த முதல் முத்தம் + முதல் ஒத்தடம் டாப் கிளாஸ்!

  சும்மா சொல்லக் கூடாது! நிஜமாவே நீங்க ஒரு காமெடி புயல் பா!

  ReplyDelete
 7. முதல் செருப்படிFebruary 4, 2012 at 4:58 AM

  கில்மாவே வந்து குல்மா கமெண்ட் போட்ருக்கு.... அவன இன்னும் நல்லா கழுவி கழுவி ஊத்துங்க பாஸ்

  ReplyDelete
 8. //தலைவா சூப்பர் காமெடி தலைவா.

  நீங்க பதிவு ரிலீஸ் செஞ்ச அன்னைக்கே இதைப் படிச்சேன்.

  ஆனா இப்போ தான் கமெண்ட் போட முடிஞ்சுது தலைவா.

  யாரப்பா அந்த பதிவர் அறிமுகம் செய்கிற பதிவர்?//

  அவரா அவரபத்தின மேலதிக விவரங்கள் அடுத்தடுத்த பதிவில் வரும் நண்பா.....

  ReplyDelete
 9. யப்பாபாபாபா....... சிரிச்சு சிரிச்சு வயிறே காலியாச்சு! காமெடின்னா இப்படி இருக்கணும்!

  அதிலையும் அந்த முதல் முத்தம் + முதல் ஒத்தடம் டாப் கிளாஸ்!

  சும்மா சொல்லக் கூடாது! நிஜமாவே நீங்க ஒரு காமெடி புயல் பா!///

  அண்ணே நன்றி அண்ணே

  ReplyDelete
 10. கில்மாவே வந்து குல்மா கமெண்ட் போட்ருக்கு.... அவன இன்னும் நல்லா கழுவி கழுவி ஊத்துங்க பாஸ்

  ReplyDelete
 11. முதல் செருப்படி
  February 4, 2012 5:04 AM
  கில்மாவே வந்து குல்மா கமெண்ட் போட்ருக்கு.... அவன இன்னும் நல்லா கழுவி கழுவி ஊத்துங்க பாஸ்//

  தலைவா எப்படி நான்னு கண்டுபுடிச்சீங்க..... ஹீ ஹீ ஹீ

  இவரு பேச்சி கேக்காதேங்க.... அயாம் பாவம்

  ReplyDelete
 12. யோவ் கேபிள் அண்டர்சன் பத்தி எழுத்து மான் , என்னமோ உலக சினிமாவே கரிச்சு குடிச்ச மாறி ஓவரா சீன போடுதுது , சின்ன பட்ஜெட் படம் வந்தா அத நக்கல் பண்றதும் , பெரிய படத்துக்கு ஜால்ராவும் அடிச்சிட்டு இருக்கு . ப்ளீஸ் ரைட் அபௌட் ஹிம் ....

  ReplyDelete

வந்தவங்க எல்லாரும் கமெண்ட் போடுங்க, இல்லே கனவில வந்து கண்ணை நோண்டிப்புடுவேன்!!

Indli