Tuesday, February 14, 2012

சன் டிவி பெண் ஊழியர் மர்ம மரணம்: கிழிந்த முகத்திரைகள்

எனது சொந்த ஊரான சென்னிமலையில் ஊரின் சென்டரான இடமான வண்டிப்பேட்டை பஸ் ஸ்டாப்பில் குமரன் சிலை எதிரே கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக ஆறுமுகம் கடை என்றால் ஊரில் தெரியாத ஆள் இல்லை. அந்தளவு ஃபேமஸ். அங்கு தான் நான் ஓசியில் டீ குடித்து வருகிறேன். ஒரு நாள் ஓசியில் டீ குடித்த பொது மூஞ்சியில் கழனித் தண்ணியை ஊத்தி காசு கேட்டனர்.. அன்றே அவர்களை அவமானப்படுத்துவது என முடிவு செய்தேன்.

டீக்கடை ஓனருடைய மகன் ராஜநாகம். இவரது மகள் பல்லிமூக்கி (சூப்பர் பிகர்). இவர் எம் எஸ் சி விசுவல் கம்யூனிகேஷன் (VISHAL KAMUNIKESAN) படித்து சென்னையில் பன் டீவி யில் நிருபராக வேலை பார்த்து வந்தார். 19.2.2011 சனி அன்று இவர் ரயிலில் அடிபட்டு மரணம் அடைந்ததாக 18.2.2011 தேதி இட்ட தினத்தந்தி நாளிதழில் படித்து அதிர்ச்சி அடைந்தேன்.


உடனே அதை வைத்து ஒரு கேள்வி பதில் கதை தயார் செய்தேன். என்னுடைய மொக்கையான சந்தேகங்கள்.. 

1. இவ்வளவு அழகான பிகராக இருந்தும் இவருக்கு காதலர் இருக்கிறாரா இல்லையா என போலீசார் விசாரிக்காதது  ஏன்?

2. இவர்களது டீக்கடையில் வாடிக்கையாக டீ குடிக்கும் யாரிடமும் இதுவரை விசாரித்ததாக தெரியவில்லை.. 

3. மகள் மரணமடைந்த அன்றே கடை அடைக்கப்பட்ட மர்மம் என்ன (நாங்க எல்லாம் எப்படி டீ குடிக்கரதாம் ஹீ ஹீ ஹீ )

4. ரயிலில் அடிபட்டதும் அவர் என்ன சொல்லி கத்தினார் என FIR-ல்  பதிவு செய்யவில்லையே ஏன் ?

5. அவர் 30000 ரூபாய் சம்பளம் வாங்குகிறார்.,  இருந்தும் அவரது தந்தை டீக்கடை நடத்துவதன் மர்மம் என்ன? (என்னிடம் காசும் கேட்கிறார்)


இந்த மொக்கையான சந்தேகங்களுக்கு பின்னர் அந்தக் கடை பக்கமே செல்ல முடியாமல் போய் விட்டது. பின்பு அந்த பெண்ணின் தந்தை என்னை அழைத்து இதுவரை நீ குடித்த அத்தனை டீயும் இலவசம் என்னும் கவர்ச்சிகரமான அறிவிப்பை வெளியிட்டார்..... உடனே நான் அடுத்த கட்டுக்கதையை அவரது கடையில் ஓசி டீ குடித்துக்கொண்டே யோசிக்க தொடங்கினேன். அப்போது...

நான்: "என்னண்ணே டீயில சூடு இல்ல

டீ மாஸ்டர்: நாயே.. அது டீ க்ளாஸ் கழுவுன தண்ணிடா!!!!

என்று அவமானப்படுத்தினார். உடனே மறுபடியும் கட்டுக் கதைகளை யோசிக்க ஆரம்பித்தேன். ஓசி டீயும் கிடைக்க வேண்டும்.. அதே நேரம் அவனை அவமானப்படுத்தவும் வேண்டும்.. எப்படி?? கட்டுக்கதைகள் கீழே:

 அந்தப் பெண்ணுக்கு நகைச்சுவை உணர்வு அதிகம். தினமும் மொக்கை என்று கூகிளில் டைப் செய்து படித்து வந்துள்ளார். ஒருநாள் திடீரென என்னுடைய தளத்திற்கு வந்து படிக்கத் தொடங்கி இருக்கிறார். அவ்ளோதான் என்ன நினைத்தாரோ தெரியவில்லை.. ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதன்மூலம் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்:

1. பையனோ, பெண்ணோ வெளியூரில் படிக்க வைப்பதை முடிந்த வரை தவிர்க்கலாம்.. தனிமை பல தவறுகளை(என்னுடைய தளம் படிப்பது போன்ற ) செய்யத்தூண்டுகிறது.. 

2. மொக்கை என்பது நான் மட்டும் போடுவது அல்ல.. அதைப் பலரும் செய்து வருகின்றனர். ஆனாலும் தளத்தை வாசித்து விட்டு சாகும் முன் இன்டர்நெட் ஹிஸ்டரி டெலீட் செய்து விட்டு சாகவும். 

3.யாராவது தற்கொலை செய்தால் கூட அவர்களைப் பற்றி குடும்ப விவரத்துடன் இவ்வாறு ஒரு பதிவு தேத்த வேண்டும்.. 

டிஸ்கி : ஓர் பால் உறவு சரியானதா? தவறானதா? என்ற விவாதத்திற்கான தளம் இது அல்ல... எனவே கமெண்ட் போடுபவர்கள் அந்தக் கோணத்தில் கருத்து சொல்வதை தவிர்க்கவும்.. ஒரு பெண்ணுக்குத் தந்தை என்ற கோணத்தில் சிந்தித்து கமெண்ட் போடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்... பெண்ணுக்குத் தந்தை இல்லாதவர்கள் பெரியப்பா, சித்தப்பா, மாமா என்ற கோணத்தில் சிந்தித்தும் கமெண்ட் போடலாம்.

17 comments:

 1. தலைப்புல சன் டிவி னு போட்டுட்டு உள்ள பன் டிவி னு போட்ருகிங்க.. கவனிக்கலையா?

  ReplyDelete
 2. இப்ப என்ன சொல்ல வர்ற.??? ஓ..ஓ...காமெடி பண்ண முயற்சி பண்ணுறியா....
  சிரிக்கிற மாதிரி காமெடி/ஸ்பூப் பண்ணாடி கூட, எரிச்சல் வர மாதிரி ஏன்யா காமெடி பண்ணுறே.???
  நீ எல்லாம் அதுக்கு சரி பட்டு வர மாட்ட. பேசமா கடையா மூடிட்டு போயிரு...
  ஸ்பூப்னா இது தான்: http://mokkaiblog.blogspot.in/2011/08/blog-post_24.html
  இது மாதிரி பண்ணு....இல்லாட்டி போய் விவசாயம் பாரு.

  ReplyDelete
 3. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 4. பதிவர்களே.நல்லா கேட்டுக்கங்க.
  என்ன இந்த மாதிரி மொக்கையா எழுத சொன்னது ஈழ வயல் நிருபன் தான்.
  மாரியாத்தா மேல சத்தியமா, இல்ல இல்ல கர்த்தர் மேல சத்தியமா என்ன இந்த மாதிரி எழுத சொன்னது நிருபன் தான்.

  நன்றியுடன்
  சாம்

  ReplyDelete
 5. Yov aaroor moonaa nirupana ethukku ithula korthu vudara..... Avanavan sunday fulla okkaanthu oru post pottaa nee vanthu assaulta nirupan solli pottennu solra.... Poi merlin manrovin kadaisi naal pathivu start pannu.... :D

  ReplyDelete
 6. ?????????? ???? ????? ?????? ????????. ?????? ????????? ????..????????? ??????? ?????.??????? ??? ????? ????????
  ?? ?????? ????? "???????? ??????? ??????? ????????????". ??????? ?????? ???? ?????????. ????????? ??????? ????? ????? ???????
  ?????? ?????? ?????? ???? ????? ?????????. ??????????? ???????????....

  ReplyDelete
 7. வோய்,
  ஸ்பூப்ன்னா யாரு சட்டை வேண்ணா கிழியும். உன்னோட சட்டியும் சாரி..சட்டையும் கிழிக்க படும்.இதுக்கே கோப பட்டா எப்புடி? சண்டையில கிழியாத சட்டை எங்க இருக்கு?அப்புறம் சாம்,பேசுன படி நிருபன் காப்பி தண்ணி வாங்கி குடுதான்னா. இல்லாட்டி சொல்லு அவனையும் லூசு தனமா கலாய்போம்.
  நீ தானேயா சொன்ன "அனானிகள் மட்டும் வரவேற்க படுகிறார்கள்". அனானினா அப்படி தான் எழுதுவோம். அனானிக்கு எல்லாம் ஏன்யா பதில் சொல்றே?
  ஆபிசர் ஆபிசர் எப்படி என்ன கண்டு பிடிசிங்க. உண்மையிலேயே மங்காத்தாடா.

  ReplyDelete
 8. பயணி
  February 12, 2012 9:39 AM
  தலைப்புல சன் டிவி னு போட்டுட்டு உள்ள பன் டிவி னு போட்ருகிங்க.. கவனிக்கலையா?///

  இல்ல தலைவா வேனும்னே வச்சது தான்

  ReplyDelete
 9. பீ.பீ.பந்தல்குமார்February 13, 2012 at 7:12 AM

  டியர் சாம்,
  ஸ்பூப் பண்றதுக்கு இவனயெல்லாஆஆஆஆஆம் ஒரு ஆளு..னு பண்ணிருக்கியே :) பாரு வவுத்தெரிச்சல்ல பல ஐ.டி.ல வந்து குரைச்சிருக்கு டாக்...
  பப்பெ பப்பே பப்பெ பப்பெ

  ReplyDelete
 10. still laughing like anything.. keep up ur good work.
  vaai vittu siriththaal noi vittu pogum......

  ReplyDelete
 11. சன் டிவி சம்பவம் உண்மைதானே?
  நல்ல மனுஷன் என்று சொல்லிகொள்கிற பதிவர் செய்த செயல்.
  இதை பற்றிய உண்மை வெகு விரைவில் வரும் பாருங்கள்..

  ReplyDelete
 12. பக்கி-லீக்ஸ்
  February 12, 2012 7:18 PM
  This comment has been removed by a blog administrator.

  //
  ஆபாசமான வார்த்தைகளைக் கொண்ட கருத்துகள் மட்டறுக்கப்படும்
  //
  என்னது குடிச்சு மட்டை ஆகிட்டையா? ஒ ஒ. கமெண்ட்டை அழிச்சுறுவியா.சாரி. I Know only Lankan English.. நோ லங்கன் டமில்.
  நீ எல்லாம் இதுக்கு சரி பட்டு வர மாட்ட. போ போ போய் வீட்டுல பெரியவங்க யாராவது இருந்தா வர சொல்லு.
  என்ன சாம் மர்தாண்டா, இதுக்கே குத்துதே குடையுதே அப்படினா எப்படி? இன்னும் இருக்கு தம்பி.

  ReplyDelete
 13. கருபன்....
  நீ சொன்ன மாதிரி அந்த நென்பர்-1 பதிவரை லூசு தனமா ஒட்டியாச்சு.
  இப்ப உனக்கு சந்தோஷமா.? பேசுன படி ஓசி டீ வாங்கி குடுத்துரு.அப்படியே ரெண்டு பிட்டு பட சிடி வேற அனுப்பு.
  இனி நென்பர்-1 பக்கம் ஆளுங்க போக மாட்டங்க. உன் கட்டுல மழை தான்.
  நீ போய் சோழ எச்சம், பிரபாகரன் சாப்பிட்டது மிச்சம், உகாண்டாவில் குண்டு மழை அப்படின்னு பதிவு போடு.ஆளுங்க வர மாட்டாங்க. ஆபாசம் - அந்தரங்கம் - நயன்தாரா, என்னை செருப்பால் அடித்த சிட்டுகள், என்னை கெடுத்த (இது ஆபாசமா ? # டவுட்) கிழவிகள், ஆபாச சிடி தயாரிப்பது எப்படி ? கள்ள காதல் செய்வது எப்படி? அப்பிடின்னு தலைப்பு வச்சு கேன தனமா பதிவு போடு. கில்மா ஆளுங்க எல்லாம் உன் கிட்ட வருவாங்க. வர ஹிட்ட்ஸ்ல ஆளுக்கு பாதி. டீலா நோ டீலா??

  இப்படிக்கு,
  மங்காத்தாடா

  ஸ்பூப் மச்சி .ஹோ ஹோ ....

  ReplyDelete
 14. This comment has been removed by the author.

  ReplyDelete
 15. என்னோட அல்லக்கை பத்தி யாருடா எழுதியது

  ReplyDelete
 16. பக்கி-லீக்ஸ்
  February 13, 2012 8:53 PM
  கருபன்....
  நீ சொன்ன மாதிரி அந்த நென்பர்-1 பதிவரை லூசு தனமா ஒட்டியாச்சு.
  இப்ப உனக்கு சந்தோஷமா.? பேசுன படி ஓசி டீ வாங்கி குடுத்துரு.அப்படியே ரெண்டு பிட்டு பட சிடி வேற அனுப்பு.
  இனி நென்பர்-1 பக்கம் ஆளுங்க போக மாட்டங்க. உன் கட்டுல மழை தான்.
  நீ போய் சோழ எச்சம், பிரபாகரன் சாப்பிட்டது மிச்சம், உகாண்டாவில் குண்டு மழை அப்படின்னு பதிவு போடு.ஆளுங்க வர மாட்டாங்க. ஆபாசம் - அந்தரங்கம் - நயன்தாரா, என்னை செருப்பால் அடித்த சிட்டுகள், என்னை கெடுத்த (இது ஆபாசமா ? # டவுட்) கிழவிகள், ஆபாச சிடி தயாரிப்பது எப்படி ? கள்ள காதல் செய்வது எப்படி? அப்பிடின்னு தலைப்பு வச்சு கேன தனமா பதிவு போடு. கில்மா ஆளுங்க எல்லாம் உன் கிட்ட வருவாங்க. வர ஹிட்ட்ஸ்ல ஆளுக்கு பாதி. டீலா நோ டீலா???

  http://www.statscrop.com/www/thamilnattu.com

  இதில போயி பார்கறது, வயித்தெரிச்சல் இன்னும் அதிகமாகுமில்லே
  மொக்கை கில்மாகுமாரை வச்சி எழுதி தான் நிரூபன் சார் பிரபலமாகனும் என்றெல்லாம் ரூல்ஸ் கிடையாதுங்க.
  http://www.statscrop.com/www/thamilnattu.com

  இதில போயி பார்த்திட்டு அவரோட ப்ளாக் பத்தி சத்து பேசுங்க. கில்மா குமார் தான் தலை கீழா நின்னு நாலு மொக்கை ஜோ, ரெண்டு கில்மா பட விமர்சனம், மூனு மொக்கை பட விமர்சனம் டெய்லி போட்டாலும் நிரூபன் சார் கால் தூசிக்கும் வர முடியாது.

  ReplyDelete
  Replies
  1. பாத்தீல்ல உங்க கில்மா மாதிரி கெடச்ச ஹிட்ஸ் இல்ல... தானா வந்தது

   Delete

வந்தவங்க எல்லாரும் கமெண்ட் போடுங்க, இல்லே கனவில வந்து கண்ணை நோண்டிப்புடுவேன்!!

Indli