Tuesday, February 14, 2012

மான் வெஜ் ஆனா நான் நான்வெஜ் (14/02/1947) செவ்வாய்

இரண்டு மணி நேர மின்வெட்டை பொறுக்க முடியாமல் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கு வித்திட்டார்கள்...அதற்க்கு நானும் தண்ணீர் ஊற்றி ஊற்றி பார்க்கிறேன் வளர்வது மாதிரி தெரியவில்லை 

============================================================
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மூன்று மாதத்தில் மின்வெட்டை சரிசெய்வோம் என்று ஜெ வாக்களித்தார்..மக்களும் மண்டையை ஆட்டிக்கொண்டு வாக்களித்தனர்.இணையத்துல மின்வெட்டையே  சந்திக்காத நாட்டுல இருந்த, பெரிய வெளிநாட்டு கோஷ்ட்டிங்க இணயைத்துல அந்த அம்மாவுக்காக சில்லான் ஜப்பான் அடிச்சிக்கிட்டு கிடந்தானுங்க.. அதுக்கு இங்க இருக்கற சிலரும் ஜால்ரா போட்டுக்குனு இருந்தானுங்க உடனே நானும் நீங்க மட்டும்தான் ஜால்ரா அடிப்பீங்கள நானும் அடிப்பேண்டா என கலைஞருக்கு ஜால்ரா அடிக்க தொடங்கினேன்.. உடனே ஆ தி மு க அனுதாபிகள்  எனக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.. கிர் காடுகள் பகுதியில் பதுங்கி இருக்கிறேன் வாசகர்கள் யாருக்கும் சொல்ல வேண்டாம் 


==============================================

ஆட்சிக்கு வந்தும் ரத்தூக்கத்தை தொலைச்சவங்க யாருன்னா ஜெட்லி  கோஷ்ட்டிதான்..எங்கே தொலைத்தேன் என தேடிக்கொண்டே இருக்கிறேன் கிடைக்கவில்லை  அப்புறம் பின்னங்கால் பிடறியில் விழும் அளவுக்கு ஓடினேன்..  .கடவுள் இருக்கான் கொமாருன்னு எந்த கோஷ்ட்டி நினைச்சிதோ??? (இப்படி யாருக்கும் புரியாத மாதிரி எழுதுனாதான் பிரபல பதிவர்ன்னு சொல்லுவாங்க)

=============================================

இழப்பே பெரிய வலி...அதிலும் எப்படி இழக்கின்றோம் என்பது ரொம்பவே முக்கியம்...சென்னையில் மாணவனால் கொலைசெய்யப்பட்ட டீச்சர் விபத்தில் இறந்து போய் இருந்து இருந்தால் கூட நேரம்  விதி என்று அவர் குடும்பம் நினைத்து இருக்கும்.. மனதை சமாதானப்படுத்திக்கொண்டு இருக்கும். ஆனால் காலையில் வேலைக்கு போய் பள்ளியில் ஒரு மாணவனால்  கொலையானதை அந்த குடும்பம்  எப்படி ஜீரணித்துக்கொள்ளும்...? இதனால் தான் நான் மாணவனாகவோ ஆசிரியராகவோ இருந்ததும் இருக்க விரும்பியதும் இல்லை என்பதை வாசக கண்மணிகளுக்கு தெரிவித்துக்கொள்கிறேன் 

======================================================

திருமணத்துக்கு சென்று வீடு திரும்பிக்கொண்டு இருக்கும் போது மதுரை அருகே வேன் கிணற்றில் விழுந்து பத்துபேர் பலியாகி இருக்கின்றார்கள்..கிணற்றில் தண்ணீர்  அதிகமா என கேட்டேன் மூன்று பேர் மட்டும் தப்பித்து விரட்டி விரட்டி அடித்தனர்.. அப்படியும் தப்பித்து ஒடினேன் வேன் டிரைவர் காட்டு வேகத்தில் வண்டி ஓட்டினார்...பிடிபட்டேன்....


=======================================================

பஸ்டே என்ற பெயரில் சில காலிப்பயல்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு சென்னையில் தொல்லை கொடுத்து வருகின்றார்கள்.. இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்... நிறைய நேரம் மாணவர்கள் என்றால் சற்று பயத்துடனே பிரச்சனையை அனுகுகின்றது.. உடனே இரும்பு பட்டறைக்கு சென்று ஒரு இரும்புக்கரம் ஆர்டர் செய்தேன் கிடைக்கிறதா பாக்கலாம் 

சென்னையில் பஸ்டே கொண்டாட்ட கலவரத்தில் பேருந்தின் முதும் பொதுமக்கள் மீதும்  கல் வீச்வின் போது, என்னுடைய சொட்டைதலையை  காப்பாற்ற தனது ஹெல்மட்டை எனக்கு கொடுத்து பாதுகாத்து என்ன மனைவியிடம் சேர்பித்த அந்த போலிஸ்காரருக்கு ராயல் சல்யூட்... 

நான் மற்றும் போலீசு 

==============

கறை நல்லது என்பது போல திட்டு திட்டாக சென்னை சாலைகளில் கருப்பு கருப்பாக  இருக்கும்.. அது ஒன்றுமில்லை யுவர் ஆனர்..  மழைக்கு பிறகு சாலையை செப்பனிட்டு இருக்கின்றார்கள்.. அதுதான் சாலையில் உள்ள டார்க்  கருப்பு கறைகள்.. என்று வக்கீல் போல நடுத்தெருவில் நின்று கத்திக்கொண்டிருந்தேன் வழக்கம் போல கீழ்பாக்கம் அறை என்னை 31 சந்திக்கலாம் 

=====================

காசிதியேட்டரில் இருந்து உதயம் தியேட்டர் வழியாக வடபழனி செல்லும் சாலையில், அசோக் பில்லர் அருகே பிரி லெப்ட் ஏன் வைக்கவில்லை என்று எனக்கு தெரியவில்லை...உடனே அங்கு மறைந்திருந்த போலீஸ்காரரிடம் காரணம் கேட்டேன் முட்டிக்கு முட்டி தட்டி உள்ளே தள்ளினர் 

========================================

பிட்டு படங்கள் உங்களுக்காக டிவிடி  வாங்கி வைத்து இருக்கின்றேன்.. கிண்டி பாம்பு பண்ணையில் நல்லபாம்பாக பணிபுரிகின்றேன்.. அந்த பக்கம் வரும் போது வாங்கிக்கொள்ளவும் என்று நண்பர் ஒருவர் சொன்னார்... பேரையும் நம்பரையும் மிஸ் பண்ணிவிட்டேன்.. ஒருவேளை அந்த  நண்பர் இதை படித்தால் என்னை தொடர்பு கொண்டு சீரவேண்டுமாய் கேட்டுக்கொள்கின்றேன்.

=========================================
என் பிறந்தநாளின் போது நிறைய வாழ்த்துகள்... அதில்  விவேக் என்ற நண்பர்,  நேரம்மெனக்கெட்டு ஒரு வாழ்த்தை  எனக்கு போஸ்புக்கில் அனுப்பி இருந்தார்.. என் பிறந்தநாள் பரிசில் நான் ரொம்பவே ரசித்த பரிசு அது...



=====================================
ஜீன்ஸ் பேன்ட் அணிந்து கொண்டுதரையில் சம்மணம் இட்டு உட்கார்ந்து சாப்பிடும் போதுதான்.. நம் தொந்தியின் கனம் நமக்கே புரியவைக்கப்படுகின்றது என்று நண்பர் சொன்னார் அதை உணர வேண்டும் போல ஆசையாய் இருக்கிறது நண்பர்கள் யாராவது உதவவும் 

==========================================

8 comments:

  1. வணக்கம் சாம்!
    பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

    பதிவு வழக்கம்போலவே கலக்கள்..

    ReplyDelete
  2. சூப்பர் நண்பரே.

    பிறந்த நாள் வாழ்த்துக்கள்..
    வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  3. நீங்க ஏன் "சுதர்சன கதைகள், விச்சு பரோட்டா" இதுலாம் எழுத மாட்டிகிங்க?
    எங்களின் தானை தலைவரை பார்த்தால் உங்களுக்கும் அடிச்சிட்டே இருக்கனும் போல இருக்கா?

    ReplyDelete
  4. ஆண்டர்சா,
    துபாயில் எல்லாம் சொவ்கியம்மா. வேலை எல்லாம் எப்படி போகுது. ஷேய்க்கு நல்லா சேவகம் பண்ணுறியா. அங்க ரொம்ப வெயிலாமே ? உடம்ப பார்த்துக, உனக்கு முதலீடு உன்னோட உடம்பு தான்.. சுவர் இருந்தா தான் சித்திரம் வரைய முடியும். ஷேக் நைட் காசு குடுப்பான்.
    அப்புறம் நீ நடிச்ச பிட்டு படத்தை பன் டிவியில பார்த்தேன். நல்லா இருந்திச்சு. அடுத்த படத்துல இத விட நல்லா பண்ணனும்.

    இதுல போய் பாரு வயிறு நல்லா எறியும். இன்னும் சம்பாதிக்க தோணும.

    Daily Revenue: $21 USD

    http://www.statscrop.com/www/jackiesekar.com

    இது மாதிரி நீயும் சம்பாதிக்க உன்னோட உடம்பு தான் உனக்கு முதலீடு. உன்கிட்ட எழுத்தா இருக்கு.?

    ReplyDelete
  5. பக்கி-லீக்ஸ்Feb 15, 2012 02:53 AM
    ஆண்டர்சா,

    இதுல போய் பாரு வயிறு நல்லா எறியும். இன்னும் சம்பாதிக்க தோணும.

    http://www.statscrop.com/www/jackiesekar.com
    Daily Revenue: $21 USD
    //////////////////

    இதுல போய் பாரு பக்கி உனக்கு இன்னும் எறியும்.
    http://www.statscrop.com/www/thamilnattu.com
    Thamilnattu.com has 9 months old, it is ranked #73,166 in the world, a low rank means that this website gets lots of visitors. This site is worth $20,158 USD and advertising revenue is $31 USD per day. This site has a good

    ReplyDelete
  6. Jetli vanthu comment irukku..atha nalla pottu kazhuvi uththunga..;)

    ReplyDelete
  7. செட்டப் செல்லப்பாFebruary 29, 2012 at 12:11 PM

    அந்த சூடான படத்த காணோமே?

    ReplyDelete

வந்தவங்க எல்லாரும் கமெண்ட் போடுங்க, இல்லே கனவில வந்து கண்ணை நோண்டிப்புடுவேன்!!

Indli