Saturday, December 3, 2011

ASK கேள் (வாசகர் கடிதப்போட்டி-2011) முதல் கடிதம்

வணக்கம்
     
                 இந்த கடிதம் ஜெட்லி மற்றும் உடான்ஸ் இணைந்து நடத்தும் வாசகர் கடிதப்போட்டி-2011 க்காக எழுதப்பட்டது 





                       
கடிதம்:
  
     அனுப்புனர் :
             
                                  (செவாலியே) சாம் ஆண்டர்சன் 
                                  தமிழ் திரை நடிகர் 
                                  ஈரோடு

பெறுனர் :
                                  திரு ஜெட்லி சேகர் அவர்கள் 
                                  ங்கோத்தா தெரு 
                                  ங்கொம்மா பேட்டை 
                                 சென்னை 


பொருள் : கேள் இயக்கமும் ஜெட்லி யின் பங்கும் 

அன்பும்,பண்பும்,அழகும்,உலக அறிவும் உள்ள ஜெட்லி சார்,


                          மன்னிக்கவும் உங்களுக்கு சார் என்று சொன்னால் பிடிக்காது என அறிகிறேன் ஆனாலும் என்னால் உங்களுக்கு மரியாதை தராமல் இருக்க முடிவதில்லை அதற்க்கு காரணம் உங்களது உலக அறிவு 

                       முன்பெல்லாம் நான் வலை பக்கமே வருவதில்லை ஆனால் உங்கள் வலை தளம் பார்த்த உடனே ராமேஸ்வரம் சென்று ஒரு புத்தம் புதிய வலை வாங்கிவந்து என்னுடைய பிறவி பலனை அடைந்திருக்கிறேன் 

               உங்களது சமூக அக்கறை பார்த்து நான் வியந்தேன் என்றால் அது மிகையல்ல முல்லை பெரியாறு அணை குறித்து நான் ஒன்றும் தெரியாமல் இருந்த போது உங்களுடனான தொல்லை பேசி உரையாடலின் போது நீங்கள் குடுத்த விளக்கம் இப்போது நினைத்தாலும் என்ன உடம்பு புல் அரிக்கிறது அதை தங்களிடம் மறுபடியும் நினவு கூறுவதால் தான்யனாகிறேன் 

    "அது ஒன்னும் இல்ல சாம் முல்லைன்னு ஒரு பொண்ணு பெரியார் அப்டின்றவன லவ்  பண்ணுச்சு அதுல பாத்தின்னா முல்லை கேரளா,பெரியார் தமிழன் போதாதா இந்த சேட்டன்களுக்கு த்தா"     என்றீர்கள் 

நான்கேட்டேன் "ஜெட்லி முல்லை பெரியாறு ஆணை பிரச்சனை அப்டின்னு பார்த்தேனே "

நீங்கள் மறுபடியும் சொன்னிர்கள் 

"ஆங் எங்க விட்டேன் ''''

சொல்லி முடிக்க விடுப்பா!

 மழை ஓய்ந்த ஒரு இரவு நேரத்தில் பெரியாரும் முல்லையும் அணைத்து கொண்டிருத்த போது பென்னி குக் என்னும் ஓர் அனானி அவர்களை கையும் களவுமாக பிடித்து அடித்து துரத்தினார் அதன் காரணமாகவே அதன் பெயர் முல்லை பெரியாறு அணை பிரச்சனை( 18+) என்று ஆனது

பென்னி,முல்லை மற்றும் பெரியார் 

அனானிகளை குறித்த உங்களது பதிவில் உங்களது நேர்மையும் பொறுமையும் கண்டு வியந்தேன் அதில் நீங்கள் உபயோகப்படுத்திய வார்த்தைகள் நேர்மையாகவும் அழகாகவும் செதுக்கப்பட்டிருந்தன என்றால் அது மிகையல்ல 

உங்களது "அனாமிகா ஆன்டி" எனும் பிட்டு படவிமர்சனத்தில் ஆண்டியும் பக்கத்துக்கு வீட்டு மம்மூட்டி சேட்டனும் கசமுசா செய்கையில் ஆண்டியின் கணவர் கையும் களவுமாக பிடித்த  காட்சியாய் பார்த்ததும் உங்களைப்போலவே என் கண்களும் குளமாகின 

மேலும் உங்களது தளத்தில் என்னை புகழ்ந்து ஒரு பதிவு போட்டதும். S A ராஜ்குமார் சுந்தர் C பாபு போன்ற பிரபல இயக்குனர்கள் படங்களில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது நன்றிகள் 

கடைசியாக பால் விலை உயர்வை கண்டித்து நீங்கள் பதிவு எழுதினதும் மம்மி அவர்கள் பஸ்(GOOGLE BUZZ)கட்டணத்தை உயர்த்தியதாக அறிகிறேன் வாழ்த்துக்கள் 

நேரமின்மையால் இத்துடன் முடித்து கொள்கிறேன் மீதி அடுத்த கடிதத்தில்

                                                                                                                                                             நன்றிகளுடன் 

                                                                                                                                           (செவாலியே) சாம் ஆண்டர்சன் 
                                                                                                                                                    " ஜெய் ஜெட்லி "


டிஸ்கி :தாங்கள் அனாமிகா ஆன்டி படத்தை பார்த்தே தீரவேண்டிய படங்கள் வரிசையில் சேர்த்திருந்தீர்கள் அதை "குடும்பத்துடன் பார்த்தே தீர வேண்டிய படங்கள்" வரிசையில் சேர்க்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்   

டிஸ்கி :அப்புறம் தலைப்புக்கும் கடிதத்துக்கும் என்ன சம்மந்தம்.... பதில் அடுத்த கடிதத்தில் 


3 comments:

வந்தவங்க எல்லாரும் கமெண்ட் போடுங்க, இல்லே கனவில வந்து கண்ணை நோண்டிப்புடுவேன்!!

Indli