Thursday, March 15, 2012

எடக்கு மடக்கு பய டேட்டா



பெயர் :  எடக்கு மடக்கு

புனைப்பெயர் :  எட்டக்கு மட்டக்கு

தலைவர்  :  புரட்சிக்காரன்

உபதலைவர்கள்  :  வெளங்காதவன் & போரூர் சானா பொந்தில்

பிரதான அல்லக்கை :  பன்னி பக்ஸ்

வயது :  அந்த 30 நாட்கள்

தொழில் :  ஆளே இல்லாத கடையில்
அரக்கப்பரக்க டீ ஆத்துவது

உபதொழில் :  பத்து ரூபாய் சேர்ந்த உடனே கம்ப்யூட்டர்
                                                               செண்டருக்குப் போய் கமெண்ட் போடுவது

பலம் :  வேலை வெட்டி எதுவும் இல்லாதது

பலவீனம் :  கண்ணீர் அஞ்சலி பதிவிற்கு வந்து காலில் விழுந்தது

சமீபத்திய சாதனை  :  ஆளுக்கு 30 ரூபாய் சேர்த்து டொமைன் வாங்கியது

நீண்ட கால எரிச்சல்  :  வலையுலகில் யாரும் கண்டுக்காம விட்டது

சமீபத்திய எரிச்சல்  :  ஹீரோ சாம் ஆண்டர்ஸன்

நண்பர்கள் :  நண்பா, அக்கா என அன்போடு அழைக்கும்
   அல்லக்கைகள்

எதிரிகள் : ஐடியா மணி, நிரூபன், கில்மா குமார் மற்றும்
   பக்கி உலகம்  (இது வரை)

ஆசை  : ஒரே ஒரு நல்ல பதிவரிடமிருந்தாவது
   அட்லீஸ்ட் ஒரு கமெண்ட்?

நிராசை  : 50 ஆவது பாலோயர்

பாராட்டுக்குரியது  : என்னைப் பிரபலமாக்கியது.........
                                                   அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

பயம்  : இல்லாத மாதிரி காட்டிக்கொள்வது

கோபம் : வந்த மாதிரி நடிப்பது

கருத்து : இவர்கள் மட்டும் சொல்வது

ஒரே ஆறுதல் : கோவில்பட்டி வீரலட்சுமி

பாடல் : எட்டனா இருந்தா எட்டு வூரும் எம்பாட்ட கேக்கும்...

பின்குறிப்பு : வாந்தி எடுப்பவர்கள் வழக்கம்போல் தாங்கள் தங்கள்
வீடுகளுக்குப் போய் எடுக்கவும்.. மீறுபவர்கள் மீது வழக்கம்போல்
காரி துப்பப்படும்..

 
Sam Anderson
                                                                                                                                                                                                               

8 comments:

  1. தம்பி நோண்டரசு எடக்கு மடக்கு விளம்பரம் சூப்பர்ல சாயங்காலம் வீட்டுபக்கம் வாடி!

    ReplyDelete
  2. ஏண்டா நாதாரி என் பெயரை பயன்படுத்துகிற...செருப்பால அடிப்பேன்

    ReplyDelete
  3. @velangaathavan yendaa saakkada panni nee mattum ennamo periya naattaama maathiri intha allakkaikalukku sombadichella.... Poda porambokku kabodhi

    ReplyDelete
  4. please continue....

    ReplyDelete
  5. //நல்ல வேள உசுர கீழ உட்ருந்தா அவ்ளோதான் என்று டைமிங் காமடி அடித்தேன்.. நண்பரின் மனைவி கண்ணில் மிளக்காயப்பொடியை தூவி அடித்தார். //

    உங்கள் நகைச்சுவையை வெகுவாய் ரசித்தேன்...:-)))

    ReplyDelete
  6. பயோ டேட்டா...!!! சூப்பர் மாமு..!!!

    ReplyDelete

வந்தவங்க எல்லாரும் கமெண்ட் போடுங்க, இல்லே கனவில வந்து கண்ணை நோண்டிப்புடுவேன்!!

Indli