Thursday, March 15, 2012

எடக்கு மடக்கு பய டேட்டா



பெயர் எடக்கு மடக்கு

புனைப்பெயர் எட்டக்கு மட்டக்கு

தலைவர்  :  புரட்சிக்காரன்

உபதலைவர்கள்  :  வெளங்காதவன் & போரூர் சானா பொந்தில்

பிரதான அல்லக்கை பன்னி பக்ஸ்

வயது அந்த 30 நாட்கள்

தொழில்ஆளே இல்லாத கடையில்
அரக்கப்பரக்க டீ ஆத்துவது

உபதொழில் பத்து ரூபாய் சேர்ந்த உடனே கம்ப்யூட்டர்
                                                               செண்டருக்குப் போய் கமெண்ட் போடுவது

பலம் வேலை வெட்டி எதுவும் இல்லாதது

பலவீனம்கண்ணீர் அஞ்சலி பதிவிற்கு வந்து காலில் விழுந்தது

சமீபத்திய சாதனை  :  ஆளுக்கு 30 ரூபாய் சேர்த்து டொமைன் வாங்கியது

நீண்ட கால எரிச்சல்  :  வலையுலகில் யாரும் கண்டுக்காம விட்டது

சமீபத்திய எரிச்சல்  :  ஹீரோ சாம் ஆண்டர்ஸன்

நண்பர்கள் நண்பா, அக்கா என அன்போடு அழைக்கும்
   அல்லக்கைகள்

எதிரிகள் : ஐடியா மணி, நிரூபன், கில்மா குமார் மற்றும்
   பக்கி உலகம்  (இது வரை)

ஆசை  : ஒரே ஒரு நல்ல பதிவரிடமிருந்தாவது
   அட்லீஸ்ட் ஒரு கமெண்ட்?

நிராசை  : 50 ஆவது பாலோயர்

பாராட்டுக்குரியது  : என்னைப் பிரபலமாக்கியது.........
                                                   அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

பயம்  : இல்லாத மாதிரி காட்டிக்கொள்வது

கோபம் : வந்த மாதிரி நடிப்பது

கருத்து : இவர்கள் மட்டும் சொல்வது

ஒரே ஆறுதல் : கோவில்பட்டி வீரலட்சுமி

பாடல் : எட்டனா இருந்தா எட்டு வூரும் எம்பாட்ட கேக்கும்...

பின்குறிப்பு : வாந்தி எடுப்பவர்கள் வழக்கம்போல் தாங்கள் தங்கள்
வீடுகளுக்குப் போய் எடுக்கவும்.. மீறுபவர்கள் மீது வழக்கம்போல்
காரி துப்பப்படும்..

 
Sam Anderson
                                                                                                                                                                                                               

8 comments:

  1. தம்பி நோண்டரசு எடக்கு மடக்கு விளம்பரம் சூப்பர்ல சாயங்காலம் வீட்டுபக்கம் வாடி!

    ReplyDelete
  2. ஏண்டா நாதாரி என் பெயரை பயன்படுத்துகிற...செருப்பால அடிப்பேன்

    ReplyDelete
  3. @velangaathavan yendaa saakkada panni nee mattum ennamo periya naattaama maathiri intha allakkaikalukku sombadichella.... Poda porambokku kabodhi

    ReplyDelete
  4. please continue....

    ReplyDelete
  5. //நல்ல வேள உசுர கீழ உட்ருந்தா அவ்ளோதான் என்று டைமிங் காமடி அடித்தேன்.. நண்பரின் மனைவி கண்ணில் மிளக்காயப்பொடியை தூவி அடித்தார். //

    உங்கள் நகைச்சுவையை வெகுவாய் ரசித்தேன்...:-)))

    ReplyDelete
  6. பயோ டேட்டா...!!! சூப்பர் மாமு..!!!

    ReplyDelete

வந்தவங்க எல்லாரும் கமெண்ட் போடுங்க, இல்லே கனவில வந்து கண்ணை நோண்டிப்புடுவேன்!!

Indli